ஷிண்டேயின் 'இந்து தீவிரவாத' பேச்சு- நாடு முழுவதும் பாஜக கண்டன போராட்டம்!
டெல்லி: 'இந்து தீவிரவாத' பயிற்சி கொடுக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவைக் கண்டித்து பாஜக இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி முகாம்களில் 'இந்து தீவிரவாத' பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்று சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஷிண்டேயின் பேச்சைக் கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஷிண்டேயின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியின் தலைவர் ராம கோபாலன், காங்கிரஸ் கட்சியின் கொடியிலேயே காவி நிறம் இருக்கிறது. யாரையோ திருப்திபடுத்துவதற்காக அறிவுகெட்டத்தனமான ஷிண்டே பேசக் கூடாது என்றார்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications