ஜெயலலிதா பிரதமராவார்… நாஞ்சில் சம்பத்
விழுப்புரம்: மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் நிலையில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடுக்கும் அதிகாரத்திற்கு அதாவது பிரதமராக வருவார் என்று அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கியும், தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்யும், தி.மு.க. தலைவர் கருணாநியின் செயல்பட்டை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நாஞ்சில்சம்பத் பேசியதாவது:
தமிழகத்தில், 3 நாட்கள் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை அழைத்து தனித்தனியாக மாநாடு நடத்தி, தமிழகத்துக்கு தேவையான 343 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்தார். தேசிய திட்டக்குழு கூட்டத்தில் இது குறித்து பேசச் சென்றார். அவரை பேசவிடாமல், மணியடித்து நிறுத்திவிட்டதால் முதல்வர் ஜெயலலிதா கூட்டத்தைப் புறக்கணித்தார். இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விரைவில் மணி அடிக்கும் அதிகாரம் நம்மிடம் வரும்.
மின்சாரம், நிதி, தண்ணீர் என தமிழக தேவைகளுக்கு கேட்டுப் பெறும் நிலையில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடுக்கும் நிலைக்கு வருவார். அதாவது இந்திய பிரதமராகும் நிலைக்கு ஜெயலலிதா உயர்வார் என்று சூசகமாக தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications