மீன் பார்க்கலாம் என்று கூறி 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்
லண்டன்: இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியில், வா மீன் பார்க்கலாம் என்று கூறி 6 வயது சிறுமியை குளத்திற்குக் கூட்டிச் சென்ற 11 வயது சிறுவன் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.
வடக்கு வேல்ஸின் வேயன்டட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பள்ளிச் சிறுவன், தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 6 வயது சிறுமியை பக்கத்தில் உள்ள குளத்திற்குப் போய் மீன் பார்க்கலாம் என்று கூறி அழைத்தான். அதன் பின்னர் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அருகே கூட்டிப் போய் தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டானாம்.
இதையடுத்து அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவன் மீது 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அச்சிறுவனுக்கு டாக்டர் மூலம் மன நல ஆலோசனை தரப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை மார்ச் மாதத்திற்குத்தள்ளி வைக்கப்பட்டது. மேலும் சிறுவனுக்கு ஜாமீனும் அளித்துள்ளது கோர்ட்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications