மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகம்- - சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழக்குகள் போகும்: மு.க.ஸ்டாலின்

விருத்தாசலத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வில் அவர் பேசுகையில், தமிழ்மொழிக்காக, செம்மொழிக்காக 14 வயதில் இருந்து 90 வயது வரையில் இன்றுவரை தி.மு.க. தலைவர் கலைஞர் பாடுபட்டு வருகிறார். சென்னையில் செம்மொழி பூங்காவை உருவாக்கினோம். ஆனால் ஆட்சியாளர்கள் இதனை பராமரிக்கவில்லை. திருவள்ளுவர் சிலை கூட பராமரிக்கப்படவில்லை.
2 மணி நேர மின்வெட்டுக்கே திமுகவுக்கு தோல்வி கிடைத்தது எனில் 20 மணிநேர மின்வெட்டுக்கு மக்கள் என்ன தண்டனை கொடுப்பார்கள்? 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் மின்வெட்டு நீக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களது ஆட்சியில் மின்சாரம்தான் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்படும். கூடிய விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. அதற்குள்ளாகவே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications