வெனிசுலா சிறையில் போலீசார்-கைதிகள் துப்பாக்கி சண்டை: 50 பேர் பலி
கரகாஸ்: வெனிசுலாவில் சிறையில் சோதனை மேற்கொண்ட போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதில் இரு தரப்பிலும் 50 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மேற்குப் பகுதியில் யூரிபானா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரு வேறு பிரிவினர் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து போலீசாரை சிறை கைதிகள் தாக்கினர். பதிலுக்கு போலீசாரும் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் கைதிகள், போலீசார் மற்றும் சமூக சேவகர்கள் அடங்குவர்.
இந்த தகவலை வெனிசுலா சிறைத்துறை அமைச்சர் வெரிலா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications