திடீர் போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான் விமானப் படை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் விமானப் படையும் தரைப்படையும் இணைந்து ஒருங்கிணைந்த போர் ஒத்திகையை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருநாடுகளிடையே தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் ஜெட் ரக போர் விமானங்கள், தரைப் படையுடன் இணைந்து போர் ஒத்திகையை நடத்தின. பாகிஸ்தான் விமானப் படை தளபதி தார்பட், படைப்பிரிவுகளின் தயார் நிலையை மதிப்பீடு செய்தார்.மேலும் எப்.16 ரக ஜெட் போர் விமானத்தில் அவரும் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தமது நாட்டின் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.
More From
-
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம்












Click it and Unblock the Notifications