சட்டீஸ்கரில் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த பியூன் கைது
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 17 வயது மாணவியை 20 வயது பியூன் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகோன் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அந்த சிறுமி படித்து வருகிறாள்.
கேஷ்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அராண்டி கிராமத்தில், அந்தச் சிறுமியின் வீடு உள்ளது. ஞாயிறுக்குகிழமை பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது அங்கு டிகேஸ்வர் மாண்டவி என்பவன் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டான்.
அந்தச் சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் மாண்டவி கைது செய்யப்பட்டான். அவன் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்து வருகிறான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications