காதல் திருமணம் பற்றி என்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க ராமதாஸ் தயாரா? தா. பாண்டியன் சவால்
சேலம்: காதல் திருமணங்கள் மற்றும் சாதி அமைப்புகள் பற்றியும் தன்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க தயாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு சிபிஐ மாநில செயலாளர் தா. பாண்டியன் சவால் விட்டுள்ளார்.
சேலத்தில் சமூக நல்லிணக்க மாநில மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் பிறக்கும் எவனுக்கும் சாதி இல்லாமல் இல்லை. சமூகத்தில் ஆணிவேராக பரவியுள்ள சாதிய சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். அவ்வாறு வந்தால் தான் தர்மபுரி சம்பவம் போன்று இனி நடக்காமல் இருக்கும். சமூகத்தில் சாதி என்ற வாலு வெட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வெட்டப்பட்ட வாலை ஒரு மருத்துவர் மீண்டும் ஒட்ட வைக்க முயற்சி செய்து வருகிறார் என்றார். (அவர் மருத்துவர் என்று குறிப்பிட்டது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தான்). இன்று காதல் ஒரு நாடகம் என்று எல்லாம் அவர் பேசி வருகிறார். சாதி அமைப்புகள், காதல் திருமணங்கள் பற்றியும் மருத்துவர் என்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க தயாராக உள்ளாரா? என்று கேட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications