அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக சமீபத்திக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்தது.
பக்கத்து நாடான மெக்சிகோ நாட்டில் இருந்து மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பெரிய ஒப்பந்தத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மிகவும் திறமையான ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது சம்பந்தமான விஷயத்தில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications