ஆண்களே ஜாக்கிரதை... இந்தப் பெண் செய்ததை பாருங்களேன்!
ரியோடிஜெனீரோ: இப்படி ஒரு செய்தியை யாரும் சற்றும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு விஷயம் பிரேசிலில் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் தனது கணவரைப் பிடிக்கவில்லை. எப்படியாவது அவரைப் போட்டுத் தள்ள வேண்டும் என்று யோசித்து வந்தார். ஆனால் ஒரு வழியும் புலப்படவில்லை. அப்போதுதான் அவருக்கு திடீரென ஒரு பயங்கரமான ஐடியா உதித்தது.
அவரது கணவருக்கு ஓரல் செக்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே அதை வைத்தே அவரைக் காலி செய்யத் திட்டமிட்டார் அப்பெண்.
சம்பவத்தன்று இரவு தனது கணவரிடம் இன்று இரவு 'ம்ம்ம்'.... என்று சிக்னல் காட்டி தயாராக இருக்குமாறு கூறினார். கணவரும் குஷியாகி விட்டார். இரவும் வந்தது. முதலில் ஓரல்... டியர் என்று மனைவி சொல்ல கணவரும் ஆரம்பித்தார்.
தலை, கண்கள், உதடுகள், மார்பு என்று ஆரம்பித்து அப்படியே 'கீழே' வந்தார் கணவர். வந்தவருக்கு ஏதோ வித்தியாசமான வாசனை தெரிந்துள்ளது. மெல்ல நுகர்ந்து பார்த்தவர் இது மனைவியிடமிரு்ந்து வழக்கமாக வரும் வாசனை போலத் தெரியவில்லையே என்று யோசித்து சட்டென்று எழுந்து விட்டார். மனைவியிடம் இது என்ன வாசனை என்று கேட்டார். அதற்கு அவர் சரியான பதில் தரவில்லை.
சம்திங் ராங் என்று உணர்ந்த அவர் உடனே தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்.விவரத்தைச் சொன்னார். அங்கிருந்த மருத்துவர்கள் அப்பெண்ணை சோதனை செய்தனர். அதில் அப்பெண் தனது பிறப்புறுப்பில் உயிரைக் குடிக்கும் கடுமையான விஷத்தைத் தடவியிருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
வாயால் மனைவி உடலெங்கும் சுகம் கொடுத்து வந்த கணவர் பிறப்புறுப்பில் வாயை வைத்து செக்ஸில் ஈடுபடும்போது விஷம் உடலுக்குள் பரவி அவரைக் கொல்லும் வகையில் பலே கில்லாடியாக இந்தத் திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார் மனைவி. தனது மனைவியின் திட்டத்தை அறிந்து அதிர்ந்து, அரண்டு போய் விட்டார் கணவர்.
தற்போது மேட்டர் போலீஸுக்குப் போய் விட்டது. அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications