2-வது பசுமைப் புரட்சியை நனவாக்கப் போகும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: சோனியா
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்களும் விருதைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் பெண்கள் பங்கேற்பதில் உள்ள இடையூறுகளை களையவேண்டும். இத்திட்டத்தில் நிதி தவறான முறையில் கையாளப்படுவதையும் ஊழல் நடப்பதையும் தடுக்க வேண்டியது அவசியம்.
நாட்டில் 2-வது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும். நமது இந்தக் கனவை நனவாக்குவதில் 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பெரிய அளவில் முக்கிய பங்காற்றும்.












Click it and Unblock the Notifications