இந்தியாவுக்குள் ஊடுருவிய முஷாரப்புக்கு முன்னாள் தளபதி வி.கே.சிங் பாராட்டு! ராணுவம் மீது புகார்!!

கார்கில் போருக்கு முன்பாக இந்தியாவுக்குள் பர்வேஸ் முஷாரப் ஊடுருவினார் என்று பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வி.கே.சிங், இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு அயல்நாட்டு ராணுவ தளபதியாக இருந்து மற்றொரு நாட்டுக்குள் 11 கிலோ மீட்டர் தொலைவு ஊடுருவி ஒருநாள் இரவு தங்கியிருந்த முஷாரப்பின் செயல் துணிச்சலானது... பாராட்டுக்குரியது. இப்படி ஊடுருவினால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் அவர் தைரியமாக ஊடுருவியிருக்கிறார்.
இரண்டாவதாக நமது ராணுவம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற உண்மையும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். எப்படி அவர் ஊடுருவ அனுமதிக்கப்பட்டார்? அப்படியானால் நமது தரப்பில் இருந்த தவறுகள் என்ன? அவற்றை சரிசெய்தாக வேண்டும் என்றார்.
இந்திய ராணுவ தளபதியாக 2010-12 காலத்தில் தலைமை தளபதியாக இருந்தவர் வி.கே.சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications