அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர யாருக்கும் பணம் கொடுக்காதீங்க: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் ரா.உதயசந்திரன், சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வரும் கல்வி ஆண்டில் பி.இ., எம்.இ., பி.எஸ்.சி. விவசாயம்., எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., பி.டி.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென என ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் எவரிடமும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி சேர்க்கை அளிக்க மறுத்தால் கூட்டமைப்பிடம் முறையிட கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications