கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்- கர்நாடகா முதல்வர் ஷெட்டர்

காவிரி நதிநீர் வழக்கில் முக்கிய திருப்பமாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடகா சட்டசபையில் நேற்று கடுமையான விவாதம் நடைபெற்றது.
சபையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்தார். மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து கர்நாடகா எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ரேவண்ணாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிட மற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் பேசிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 6ம் தேதி(இன்று) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்தார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications