டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: போலீசுக்கு தகவல் கொடுத்த காவலாளி இன்று சாட்சியம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று தொடரவிருக்கிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான மாணவியின் நண்பர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்த சம்பவம் பற்றி விளக்கினார்.
முன்னதாக போலீசார் பிரேத பரிசோதனை மற்றும் தடவியல் அறிக்கைகளை சமர்பித்தனர். இந்த வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் அருகே இருந்தவர்கள், போலீஸ் அதிகாரிகள், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்று மொத்தம் 88 பேர் சாட்சியமளிக்க உள்ளனர்.
இந்த 88 பேரிடமும் ஒரு மாதத்திற்குள் சாட்சியம் பெற நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்த மாணவியை கற்பழித்த 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு மட்டும் சிறார்களுக்கான குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்கவிருக்கிறது. மாணவியும் அவர் நண்பரும் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவலாளி இன்று சாட்சியம் அளிக்கிறார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications