6வது முறையாக மார்புகளைப் பெருக்கப் போய் உயிரைவிட்ட ஆபாசப் பட நடிகை

உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் வொஸ்னிட்ஸா. இவருக்கு 23 வயதாகிறது. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். ஏகப்பட்ட நீலப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மார்பு பெரிதுதான். இருந்தாலும் மேலும் பெரிதாக்குவதற்காக அவ்வப்போது மார்பகப் பெருக்க ஆபரேஷன் செய்து வந்தார்.மொத்தம் 5 முறை இப்படிச் செய்து பிரமாண்டமானதாக தனது மார்புகளைப் பெருக்கியுள்ளார்.
இந்த நிலையில் 6வது முறையாக மார்பில் கை வைக்கப் போய் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபரேஷனின்போது கரோலினுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்தே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழக்கக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷனின்போது மயக்க மருந்து கொடுத்த டாக்டரைக் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஹம்பர்க் நகர கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. டாக்டரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. தெரிந்தே ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்ததாக டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிக் பிரதர் நிகழ்ச்சியின் ஜெர்மநிப் பதிப்பில் கரோலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications