ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனை கொல்ல கூலிப்படைக்கு ரூ.5 கோடி: செல்போன் பேச்சால் சதி
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில் உள்ள காஸ்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மிஸ்ரா. அவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரனை கொல்ல திட்டமிட்டார். இதையடுத்து அவர் சோட்டு மஹதோ என்பவருக்கு ரூ. 5 கோடி கொடுத்து சிபு சோரனை தீர்த்துக் கட்டுமாறு கூறினார்.
சிபு சோரனை கொல்ல தனக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ள விஷயத்தை சோட்டு மாவோயிஸ்டான சோனாலால் மஹதோவிடம் போனில் தெரிவித்துள்ளார். சோனாலாலின் செல்போனை ஏற்கனவே போலீசார் கண்காணித்து வந்ததால் சோட்டு கூறியது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரும் பேசியதை போலீசார் பதிவு செய்தனர்.
இதையடுத்து சோரனின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகமில்லாதவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று சிபு சோரன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications