துறையூரில் ரூ7 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க நகை கொள்ளை
துறையூர்: திருச்சியை அடுத்து துறையூரில் நகைக் கடை மற்றும் வீட்டில் 5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
துறையூரில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வந்தவர் சத்திய நாராயணா. கடையின் மாடியில் பைனான்ஸ் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இவரது வீட்டு கடையின் பின்புறத்தில் உள்ளது.
இன்று காலை அவர் கடையை பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடையின் ஷோகேசில் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
மொத்தம் ரூ7 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க நகை, 50 கிலோ வெள்ளி நகைகள், ரூ10 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதி வாய்க்கால் ஒன்றில் சாக்குமூட்டை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அதில் திருடப்பட்ட சில வெள்ளிப் பொருட்கள் இருந்தன.
கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications