அலகாபாத் ரயில் நிலைய பாலம் இடியவில்லை; கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்
Subscribe to Oneindia Tamil

அலகாபாத்தில் மவுனி அமாவாசையான நேற்று சுமார் 3 3 கோடி பேர் புனித நீராடினர். இவர்கள் ஊர் திரும்புவதற்காக ஒரே நேரத்தில் அலகாபாத் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து அலகாபாத்துக்கு சென்ற ரயில்வே அமைச்சர் பவன்குமார் அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நடைபாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. பக்தர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 69 சிறப்பு ரயில் இயக்கப்படும். தேவை ஏற்பட்டால் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications