பாதுகாப்பு காரணங்களால் சோனியாவின் கும்பமேளா பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: பாதுகாப்பு காரணங்களால் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் கிஷோ வர்ஷினி கூறுகையில், மாநில அரசால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் உள்ளது. இதனால் சோனியாவின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் கும்ப மேளாவிற்கு மத்திய அரசு அளித்த தொகையை சமாஜ்வாடி அரசு முறையாக பயன்படுத்வில்லை என்பதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் மாநில அரசு சிக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் தமது கும்பமேளா பயணத்தை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications