சென்னையில் ரயில்களில் திருடிய வடமாநில கொள்ளை கும்பல் சிக்கியது: 100 பவுன் நகைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் திருடர்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ரயில்வே கூடுதல் டிஜிபி சேகர், ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் மேற்பார்வையில் டிஎஸ்பி தில்லை நடராஜன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் ரயில் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து அவர்கள் ரயில் நிலையங்கள், ஓடும் ரயில்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த புல்பீதி சிங் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கயது. அவர்களிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications