திமுகவுக்கு தாவிய கரூர் காங்கிரஸ் கவுன்சிலர்!
கரூர்: கரூரில் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி அதன் கூட்டணி கட்சியான திமுகவில் சேர்ந்துள்ளது பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது.
கரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 34 வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் தலா நான்கு வார்டுகளிலும், மதிமுக மூன்று வார்டுகளிலும், சுயேட்சைகள் இரண்டு வார்டுகளிலும், திமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. கரூர் நகராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கரூர் நகராட்சி ஏழாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ரவிக்குமார் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலம் கரூர் நகராட்சியில் திமுகவின் பலம் இரண்டாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் திமுகவுக்கு தாவியது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications