பாகிஸ்தானில் அப்சல் குருவுக்கு தீவிரவாதி ஹபீஸ் சையதுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய யாசின் மாலிக்

இதில், மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் ஏ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீதும் கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஜம்மூ காஷ்மீர் விடுதலை இயக்கத்துக்கும் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாலிக், இந்திய அரசு அப்சல் குருவை தூக்கில் போட்டுவிட்டதால் சரப்ஜித் சிங் விஷயத்தில் பாகிஸ்தான் அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம். சரப்ஜித் சிங்கை தூக்கில் போட வேண்டும் என்று சிலர் கோருகின்றனர். ஆனால், அவரை தூக்கில் போடுவதும் ஒரு கொலை தான். நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருவதால் மத்திய அரசு அப்சல் குருவை அவசரப்பட்டு தூக்கில் போட்டுள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் காங்கிரஸ் அதிலிருந்து மக்களை திசை திருப்பவே குருவை தூக்கில் போட்டுள்ளது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications