பர்கரில் கழுதைக் கறி: இங்கிலாந்தில் ஒரு அக்கப்போர்
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மாதம் பர்கரில் மாட்டுக்கறிக்கு பதில் குதிரைக்கறி இருந்ததாக பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது கழுதைக்கறியை வைத்து மோசடியாக விற்பதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்தமாதம் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்பட்ட மாட்டுக்கறி பர்கரில் குதிரைக்கறி கலந்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 1 கோடி பர்கர்கள் கடைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கழுதைக்கறியைக் கலந்து பர்கர்கள் விற்கப்படுவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த மாதம் ருமேனியாவிற்கு அனுப்பப் பர்கரில் குதிரைக்கறி கலந்திருந்தது குறித்து பிரான்ஸ் அமைச்சர் பெனாய்ட் ஹமோன் புகார் கூறியிருந்தார்.
அதேபோல ஐரோப்பிய யூனியன், அதிகாரிகளும் இதேபோன்ற புகாரைக் கூறியிருந்தனர். மேலும் குதிரை வண்டிகளை ருமேனிய அரசு தடை செய்திருப்பதால் குதிரைகளை இறைச்சிக்காக அனுப்பவது அதிகரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த பின்னணியில் தற்போது கழுதை இறைச்சியுடன் கூடிய பர்கர்கள் விற்கப்படுவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications