நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால் அது கர்நாடகத்திற்கு மரண சாசனம்- தேவெ கெளடா
Subscribe to Oneindia Tamil

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பாதயாத்திரை நடத்தினார் கெளடா. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், கர்நாடகத்தை பொருத்தவரை அது மரண சாசனம் ஆகும்.
எனவே, இது விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டாமல் நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக தீர்மானத்தை கைக்கொள்ள மத்திய அரசு முன்வரக்கூடாது. இதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications