சிறுமியை சகாக்களோடு பலத்காரம் செய்த காதலன் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்
வள்ளியூர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று தனது சகாக்களோடு இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான பெயிண்டர் ராஜேஷ் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு கடத்தி சென்று கொட்டரக்கரையில் உள்ள ஹோட்டலில் வைத்த பலத்காரம் செய்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தாக்கினார்.
பின்னர் சிறுமியை காரில் ஏற்றி சென்று கொட்டரக்கரை தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு தப்பினார். இச்சம்பவத்தில் தொடர்புடையவரை பிடிக்க கொட்டரக்கரை டிஎஸ்பி ஆன்றோ தலைமையில் 3 தனி்ப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நேற்று முன்தினம் ராஜேஷை கொட்டரக்கரையில் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பெயிண்டரான ராஜேஷிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் சிறுமியை வள்ளியூரில் காதலித்து 2 முறை பலத்காரம் செய்துள்ளார். கடந்த டிச 20ம் தேதியும், 21ம் தேதியும் சிறுமியை தனது வீ்ட்டுக்கு வரவழைத்து ராஜேஷ் பலத்கதாரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் ராஜேஷை நேற்று கொட்டரக்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வள்ளியூர் கோர்டடில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications