வீட்டில் கள்ளத் துப்பாக்கி தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் கைது
ஏர்வாடி: ஏர்வாடியில் வீட்டில் துப்பாக்கி தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்ஸ் தலைமையில் போலீசார் ஏர்வாடி லெப்பை வளைவு வடக்கு தெருவை சேர்ந்த முகைதீன் பாஷா கான் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் வைத்து ஏர்கன் ரக துப்பாக்கி தயாரித்ததுடன் பழுது நீக்கி கொடுப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முகைதீன் பாஷாகானை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்த 3 துப்பாக்கிகள், இரண்டு துப்பாக்கி பட், துப்பாக்கி பேரல், 111 ஈய குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணை.யில் முகைதீன் பாஷா ராணுவத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக ஏர்வாடியில் வசித்து வருகிறார்.
வீட்டில் இருந்தவாறு ஏர்கன் ரக துப்பாக்கிகளை தயாரித்தல், பழுது நீக்குதல் மற்றும் துப்பாக்கிகளுக்கு உதிரி பாகங்கள் மாற்றி கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்த வள்ளியூரில் வெல்டிங் பட்டறை நடந்தி வரும் களக்காடு எஸ்என் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பரவீன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications