வேலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி. மாணவி பலி
பள்ளி கொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி சிறுமி உயிரிழந்தார்.
தனியார் பள்ளியில் படித்து வந்த தர்ஷிணி, நேற்று மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பும்போது பசுமாத்தூர் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது, ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் தடுமாறி கீழே விழுந்த சிறுமி தர்ஷிணி, வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பள்ளி வாகனத்தின் ஓட்டுனர், நடந்த சம்பவத்தை எவருக்கும் தெரிவிக்காமல், 15 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், அப்பகுதிக்கு காவல்துறையினரும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த யாரும் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தொடரும் மரணங்கள்
தாம்பரம் பள்ளி மாணவி ஸ்ருதி மரணத்தைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications