நெல்லையில் வாலிபரை கொன்று தண்டவாளம் அருகே உடல் வீச்சு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை அடுத்து உள்ள கரம்பை ரயில் தண்டவாளம் அருகே இன்று காலை சிகப்பு கலர் டி-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் என்ஜின் டிரைவர் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்த உடன் கல்லிடைகுறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை கொலை செய்து ரயில் தண்டவாளம் அருகே கொண்டுவந்து போட்டு ரயிலில் அடிபட்டு இறந்தது போல் ஜோடிக்க திட்டமிட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications