திரிபுரா சட்டசபை தேர்தல்: 93% வாக்குகள் பதிவாகி சாதனை!

திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 249 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திரிபுராவில் 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இடது முன்னணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.
வாக்குப் பதிவுக்காக 3 ஆயிரத்து 41 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 ஆயிரம் ஊழியர்கள் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகின. பிற்பகலிலேயே 40% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.
23.5 லட்சம் வாக்காளர்களில் 93% பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
இந்த வாக்குகள் 28-ம்தேதி எண்ணப்படுகின்றன. 2008-ல் நடந்த தேர்தலில் 92% வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications