டிவி பார்ப்பதில் தம்பியுடன் சண்டை.. திட்டினார் அப்பா.. பிளஸ் டூ மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், டிவி பார்க்கும்போது தம்பியுடன் சண்டை போட்டதால் அப்பா கண்டித்துள்ளார். இதனால் மன வருத்தமடைந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
மானாமதுரை குண்டுராயர் தெருவில் வசிப்பவர் சிங்கப்பெருமாள். இவர் கூட்டுறவு நிறுவனமான பாம்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் பத்மா (17). பிளஸ் டூ படித்து வந்தார்.
சம்பவத்தன்றஉ வீட்டில் டி.வி பார்ப்பதில் பத்மாவுக்கும் அவரது தம்பிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை சிங்கப்பெருமாள் இவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பத்மா வீட்டுக்குள் தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications