சென்னை கொருக்குப்பேட்டையில் அ.தி.மு.க வட்டச் செயலர் வெட்டிக் கொலை:
சென்னை: சென்னையில் அதிமுக நிர்வாகி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பாஸ்கரன், கொருக்குப்பேட்டை பகுதியின் வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பாரதி நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்றிரவு அவர் இருந்தபோது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து, வெட்டியது. இதில் பலத்தக் காயமடைந்த பாஸ்கரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன் விரோதம் காரணமா?
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், பாஸ்கரன் தலையிட்டதன்பேரில், ஒரு பிரிவைச் சேர்ந்த சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொருக்குப் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன், ரஜினி ஆகியோர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து அவர்களை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications