சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவோர் லஞ்சம் கொடுப்பது தப்பே இல்லை: இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி

இத்தாலியிடமிருந்து இந்தியா ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் வெளியாகி பல தலைகள் உருண்டு கொண்டிருக்கின்றன. இத்தாலிய ஃபின்மெக்கானிகா மற்றும் அகஸ்டா வெஸ்டா நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவில் தற்போது முன்னாள் ராணுவ தளபதி தியாகியின் பெயர்தான் அடிபடுகிறது. அரசியல் தலைவர்கள் எவரது பெயரும் உருளவில்லை.
இந்நிலையில் பாலியல் சர்ச்சைகளில் அடிக்கடி அடிபடுகிற இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, இந்திய நாட்டு விதிகளின்படி லஞ்சம் கொடுப்பது, பெறுவது தவறு. ஆனால் சர்வதேச வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்களால் இப்படி லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
இத்தாலிய அரசு இப்படியான ஒப்பந்தங்களைப் பற்றி விசாரிப்பது என்பது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். ஃபின்மெக்கானிக்காவின் தலைமை அதிகாரியை கைது செய்ததன் மூலம் இத்தாலி நாட்டின் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப் போகிறது என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications