கோவையில் 13 வயது சிறுமி கற்பழிப்பு: 5 பேர் கைது
கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
9ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அங்கு, கடந்த ஓராண்டாக அந்த மாணவியின் 59 வயதான உறவினரும் , அவருடைய நண்பரான கருப்பசாமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவ உதவியாளர் பாலுவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவருடன், ராகம் கருப்பசாமி ஆகியோர் சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர்.
அதனால், பாதிப்படைந்த சிறுமி நேற்று கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் காவலர்கள் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications