மும்பை பில்டர் கொலை: சிசிடிவி கேமராவில் பதிவான துப்பாக்கிச்சூடு...

எஸ்.கே பிரதர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் குமார் லொஹாரியா, நவிமும்பையின் வஷி பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
காலை 8 மணியளவில், தனது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, அலுவலகத்தை நோக்கி சுனில்குமார் நடந்து சென்றார். அப்போது பாதுகாவலர் உடையணிந்த ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் 6 முறை சுடுகிறார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர், தரையில் சரிந்து விழுந்த சுனில் குமாரை, மற்றொரு நபர், தலையில் தாக்குவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
அலுவலகத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.எனினும் ஒருவர் தப்பியோடி விட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியிலேயே சுனில் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications