தண்ணீர் தர மாட்டோம் என்று இனி கர்நாடகம் சொல்ல முடியாது!

இதுதொடர்பான தெளிவான உத்தரவு மத்திய அரசின் அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது, மேல் பகுதி பாசன மாநிலமானது, தனது சுய தேவைக்காக, கீழ்ப் பகுதி பாசன மாநிலங்களின் நீர் உரிமையை தடுக்க முடியாது என்று மத்திய அரசின் அறிவிக்கை தெளிவாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கலந்து ஆலோசனை நடத்தி, காவிரி நீர் நிர்வாக வாரியத்தின் சம்மதத்துடன் நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி விரைவில் ஒரு நிர்வாக வாரியம் அமைக்கப்படும். வாரியத்திற்கு தலைவர், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். மத்திய அரசே இவர்களை நியமிக்கும்.
தலைவர் பதவியில் நியமிக்கப்படுவர் நீர் வள நிர்வாகத்தில் குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
முழு நேர உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் நீர்ப்பாசனத்துறையில் 15 ஆண்டு காலம் பொறியாளராக, தலைமைப் பொறியாளராக பணியாற்றியிருக்க வேண்டியது அவசியம்.
பகுதி நேர உறுப்பினர்களில் ஒருவர் மத்திய நீர்வளத்துறையிலிருந்தும், இன்னொருவர் விவசாயத்துறையிலிருந்தும் நியமிக்கப்படுவர்.
வெள்ளையர் ஆட்சி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்
அரசு கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகியதைத் தொடர்ந்து அது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஏற்கனவே வெள்ளையர் ஆட்சியில் 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து விடும்.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications