காவிரி...கர்நாடகாவில் போராட்டம்... தமிழக பேருந்துகள் மீண்டும் நிறுத்தம்

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று எப்பொழுது எல்லாம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தொடர்ச்சியான போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதேபோல்தான் தற்போது அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கும் செல்லும் பேருந்துகள் இன்றும் 2-வது நாளாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஈரோட்டிலிருந்து கர்நாடகாவுக்கு சத்தியமங்கலம் வழியாக 19 அரசு பேருந்துகளும், இதேபோல் ஓசூர் வழியாக 3 பேருந்துகளும் செல்கிறது. இந்த 22 பேருந்துகளும் இன்று நிறுத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லக் கூடிய வட தமிழக பேருந்துகளும் இன்றும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. உதகமண்டலம் வழியாக கர்நாடகா செல்லக் கூடிய மேற்கு மாவட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications