ஹைதராபாத்தில் வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு - டிஜிபி
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இரவு வெடிக்கப்பட்ட குண்டுகளில் இரண்டு மிகப் பயங்கரமான வெடிகுண்டுகள் என்று ஆந்திர மாநில டிஜிபி வி. தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தில்சுக் நகரில் நேற்று இரவு 7 மணிக்கு அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். 84 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்து பேசிய ஆந்திர மாநில டி.ஜி.பி தினேஷ் ரெட்டி, தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள என்றும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவை பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் வெடிகுண்டில் என்ன மாதிரியான பொருள் இருந்தது என்பது குறித்தும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications