ரூ. 1 இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயும் கொடுத்தால் நல்லா இருக்குமே: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அண்மையில் துவக்கி வைத்துள்ள மலிவு விலை உணவு திட்டம் சென்னை மாநகர ஏழை, எளிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டம் சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் விரைவில் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகரின் அடித்தட்டு மக்கள் விருப்பப்படுகிறார்கள்.
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜரும், சத்துணவு திட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் சிறப்பு சேர்த்தது போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரலாற்றில் மகுடம் சூட்டும் திட்டம் தான் இந்த மலிவு விலை உணவு திட்டம்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வயிற்றுப் பசி தீர்க்கும் இந்த திட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. அதே நேரத்தில் மலிவு விலையில் வழங்கப்படும் இந்த உணவிற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயும் சேர்த்துக் கொடுத்தால் இந்த திட்டத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications