தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறதா... அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹைதராபாத் நகரில் நேற்று தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து நாட்டையே பரபர்பில் ஆழ்த்தியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று சென்னையில் உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா கேட்டறிந்தார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications