நான் வெறும் டெலிவரிபாய்தான்! வைகோ
Subscribe to Oneindia Tamil
மது விலக்கு குறித்து முகம்மது நபி, அண்ணல் அம்பேத்கார், மகாத்மா காந்தி ஆகியோர் கூறிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் டெலிவரி பையனாக மட்டுமே நான் இப்போது இருக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி கோவளத்தில் தொடங்கிய பயணம் இன்று 5ம் நாளை எட்டியுள்ளது.
இன்று காலை திருக்கழுங்குன்றத்தில் இருந்து வல்லம், செங்கல்பட்டு வழியாக வில்லியம்பாக்கத்தை சென்றடைகிறார். முன்னதாக நேற்று இரவு திருக்கழுங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, மது என்னும் அரக்கனை ஒழிக்க போராடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று இரவு வில்லியம்பாக்கத்தில் தங்கும் வைகோ, நாளை காஞ்சிபுரம் நோக்கி நடைபயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications