ஹைதராபாத் குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், இரடடை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன் அந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டோ அல்லது இரு சக்கர வாகனத்தையோ, சைக்கிளையோ நிறுத்துமிடங்களில் நிறுத்தியதைப் பார்த்திருந்தாலோ பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் தகவல் அளிக்கும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். விசாரணையின் போது அந்நபர் அளித்த தகவலின் தன்மைக்கேற்ப ரூ5 லட்சம், ரூ10 லட்சம் அல்லது ரூ20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார் அவர்
More From
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications