நாகாலாந்து, மேகாலயாவில் சட்டசபை தேர்தல்- விறுவிறு வாக்குப் பதிவு

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டசபைகளின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து திரிபுராவில் கடந்த 14-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
நாகலாந்து மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 37 சுயேச்சைகள் உள்பட 188 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இம்மாநிலத்தில் ஆளும் கட்சியான நாகா மக்கள் முன்னணிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாகா மக்கள் முன்னணி 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு 345 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப் பதிவையொட்டி வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா- வங்கதேச சர்வதேச எல்லையிலும், மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications