சென்னையில் ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் கண்கள் தானம்

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வித்யா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவரது தாய் கூலி வேலை செய்து தனது மகள் மற்றும் மகனை காப்பாற்றி வருகிறார். வித்யா 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அவரது அண்ணன் விஜயும் குடும்ப வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வித்யா மீது அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் ஊற்றினார். அவர்களின் திருமணம் தள்ளிப் போனதால் ஆத்திரமடைந்த அவர் வித்யா மீது ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா இன்று மரணம் அடைந்தார்.
உயிருடன் இருக்கையில் கண்தானம் செய்ய விரும்புவதாக வித்யா கூறி வந்துள்ளார். இதையடுத்து அவர் இறந்த பிறகு அவரது விருப்பப்படி அவருடைய கண்கள் தானமாக அளிக்கப்பட்டன என்று அவரது தாய் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications