பயிற்சி நோட்டைத் திருத்தாததைக் கேட்ட மாணவியின் முதுகில் குத்திய ஆசிரியர்
கோவில்பட்டி: செய்முறை பயிற்சி நோட்டைத் திருத்தாததைக் கேட்ட மாணவியை முதுகில் குத்திய ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் காளிராஜ் பாண்டியன். இவரது மகள் மாலதி. 12 வயதான இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்குப் போன மாலதி, அங்கு தனது செய்முறை பயிற்சி நோட்டை ஆசிரியர் அகஸ்டின் திருத்தாமல் தன்னிடம் கொடுத்ததைப் பார்த்து அதுகுறித்துக் கேட்டார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாலதியின் முதுகில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாலதி முதுகு வலியால் துடித்தார். கூடவே காய்ச்சலும் வந்து விடச்டது. இதையடுத்து அவரை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் போலீஸில் இதுதொடர்பாக மாலதியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அகஸ்டின் தலைமறைவாகி விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications