பொக்ரானில் பாகிஸ்தான் உளவாளி கைது
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் பாகிஸ்தான் உளவாளி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப் படை அயர்ன் பிஸ்ட் என்னும் போர் பயிற்சியில் அண்மையில் ஈடுபட்டது. இதில் மிராஜ் 2000, எம்ஐஜி 27, எம்ஐஜி 21, எம்ஐஜி 29, சி130ஜே, ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 உள்ளிட்ட 225 போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் கலந்து கொண்டன. இது தவிர போர் பயிற்சியில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், குண்டுகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 22ம் தேதி நடந்த பயிற்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பார்த்தனர். இந்நிலையில் பொக்ரானில் தங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி சுமேர் கான்(34) நேற்று பிடிபட்டான். அவன் பாகிஸ்தான் உளவுப்படைக்கு இந்திய விமானப்படையின் அயர்ன் பிஸ்ட் பயிற்சி குறித்த ரகிசயங்களை அனுப்பி வைத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications