கூடங்குளம் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
நெல்லை: பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த கூடங்குளம் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அணுஉலை, அணுமின் நிலையம் தொடர்பாக எந்தவித தகவல்களையும் தராமலும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடத்தப்படாமலும் மக்களைத் துச்சமாக நடத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கும், அணுசக்தித் துறைக்கும் எதிர்ப்பைத் தெரியப்படுத்தவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூடக் கோரியும் இம் மாதம் 27-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருந்தோம்.
ஆனால், அதே நாளில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் முற்றுகைப் போராட்டத்தைத் தள்ளிவைத்திருக்கிறோம்.
அடுத்த போராட்டம் குறித்து முடிவு செய்ய இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அனைத்துச் சமுதாயக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications