விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியசாமி டுவிட்டரில் குசும்பு

ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி.
விடுதலைப் புலிகளின் ஆங்கில சுருக்கமான LTTE (Liberation Tigers of Tamil Eelam) என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்துக்கு, "தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது" என அர்த்தம் வருகிறது.
இதுதான் சுப்பிரமணியம் சாமியின் டிவிட் செய்தி:
What does the acronym LTTE nowadays stand for? Lost Tamils Turned Eleegal! (Eleegal in Tamil means Rats.)
விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி இடக்கான கருத்துக்கள் தெரிவிப்பதில் முன் நிற்பவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கொழும்புவில் நடைபெற்ற ராணுவ மாநாடு ஒன்றின் 2-வது நாள் நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக, இந்தியாவில் இருந்து சுப்ரமணியம் சுவாமி அழைக்கப்பட்டிருந்தார்.
அதிகளவில் ராணுவத்தினர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சுக்கு, அமோக வரவேற்பு காணப்பட்டது. அப்படி என்னதான் பேசினார்?
"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தால், தமிழகத்தில் கூட்டம் சேர்வதில்லை. இதிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்து விட்டனர் என்றுதான் பார்க்க வேண்டும். இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications