2ஜி விவகாரம்: பார்லி. குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு கோரும் ஆ.ராசா

ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா. இந்த ஊழல் பற்றி பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையும் நடக்கிறது. இக் குழுவின் முன் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி ஆ.ராசா சபாநாயகர் மீரா குமாருக்கும், பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோவுக்கும் கடிதம் எழுதினார்.
இதனால் கூட்டுக்குழுவின் முன் ஆஜராக ஆ. ராசா அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியை பி.சி. சாக்கோவிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் அனைத்து முக்கிய சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு விட்டதாக உறுப்பினர்கள் கருதுகின்றனர். நாங்கள் அறிக்கை எழுதுகிற நேரம் இது. ஆ. ராசாவை அழைப்பது குறித்து கூட்டுக்குழு உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications