சென்னையில் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர்: காத்திருப்போர் பட்டியலில் 9 பேர்
சென்னை: சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார்.
புதிதாக 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 7 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் காவல் நிலையம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 9 இன்ஸ்பெக்டர்களில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அயனாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
உள்துறை சிறப்பு செயலாளராக அமுதா:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக இருந்த அமுதா, உள்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications